Verb Keezhpadi கீழ்படி – Obey (Type 2)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) கீழ்படிந்தேன் கீழ்படிஞ்ச~(ன்) கீழ்படிகிறேன் கீழ்படியிற~(ன்) கீழ்படிவேன் கீழ்படிவ~(ன்) கீழ்படிந்து கீழ்படிந்து
nān nā(n) kīzhpadindhēn kīzhpadinja~(n) kīzhpadigiṟēn kīzhpadiyiṟa~(n) kīzhpadivēn kīzhpadiva~(n) kīzhpadindhu kīzhpadindhu
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) கீழ்படிந்தோம் கீழ்படிஞ்சோ~(ம்) கீழ்படிகிறோம் கீழ்படியிறோ~(ம்) கீழ்படிவோம் கீழ்படிவோ~(ம்)
nāngaL nānga(L) kīzhpadindhōm kīzhpadinjō~(m) kīzhpadigiṟōm kīzhpadiyiṟō~(m) kīzhpadivōm kīzhpadivō~(m)
We (Exclusive) நாம் நாம கீழ்படிந்தோம் கீழ்படிஞ்சோ~(ம்) கீழ்படிகிறோம் கீழ்படியிறோ~(ம்) கீழ்படிவோம் கீழ்படிவோ~(ம்)
nām nāma kīzhpadindhōm kīzhpadinjō~(m) kīzhpadigiṟōm kīzhpadiyiṟō~(m) kīzhpadivōm kīzhpadivō~(m)
You நீ நீ கீழ்படிந்தாய் கீழ்படிஞ்ச கீழ்படிகிறாய் கீழ்படியிற கீழ்படிவாய் கீழ்படிவ
kīzhpadindhāy kīzhpadinja kīzhpadigiṟāy kīzhpadiyiṟa kīzhpadivāy kīzhpadiva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) கீழ்படிந்தீர்கள் கீழ்படிஞ்சீங்க~(ள்) கீழ்படிகிறீர்கள் கீழ்படியிறீங்க~(ள்) கீழ்படிவீர்கள் கீழ்படிவீங்க(ள்)
nīngaL nīnga(L) kīzhpadindhīrgaL kīzhpadinjīnga~(L) kīzhpadigiṟīrgaL kīzhpadiyiṟīnga~(L) kīzhpadivīrgaL kīzhpadivīnga(L)
He அவன் அவ(ன்) கீழ்படிந்தான் கீழ்படிஞ்சா~(ன்) கீழ்படிகிறான் கீழ்படியிறா~(ன்) கீழ்படிவான் கீழ்படிவா~(ன்)
avan ava(n) kīzhpadindhān kīzhpadinjā~(n) kīzhpadigiṟān kīzhpadiyiṟā~(n) kīzhpadivān kīzhpadivā~(n)
He (Polite) அவர் அவரு கீழ்படிந்தார் கீழ்படிஞ்சாரு கீழ்படிகிறார் கீழ்படியிறாரு கீழ்படிவார் கீழ்படிவாரு
avar avaru kīzhpadindhār kīzhpadinjāru kīzhpadigiṟār kīzhpadiyiṟāru kīzhpadivār kīzhpadivāru
She அவள் அவ(ள்) கீழ்படிந்தாள் கீழ்படிஞ்சா(ள்) கீழ்படிகிறாள் கீழ்படியிறா(ள்) கீழ்படிவாள் கீழ்படிவா(ள்)
avaL ava(L) kīzhpadindhāL kīzhpadinjā(L) kīzhpadigiṟāL kīzhpadiyiṟā(L) kīzhpadivāL kīzhpadivā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) கீழ்படிந்தார் கீழ்படிஞ்சாரு கீழ்படிகிறார் கீழ்படியிறாரு கீழ்படிவார் கீழ்படிவாரு
avar avanga(L) kīzhpadindhār kīzhpadinjāru kīzhpadigiṟār kīzhpadiyiṟāru kīzhpadivār kīzhpadivāru
It அது அது கீழ்படிந்தது கீழ்படிஞ்சுச்சு கீழ்படிகிறது கீழ்படியிது கீழ்படியும் கீழ்படியு~(ம்)
adu adu kīzhpadindhadhu kīzhpadinjucchu kīzhpadigiṟadhu kīzhpadiyidhu kīzhpadiyum kīzhpadiyu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) கீழ்படிந்தனர் கீழ்படிஞ்சாங்க(ள்) கீழ்படிகிறார்கள் கீழ்படியிறாங்க(ள்) கீழ்படிவார்கள் கீழ்படிவாங்க(ள்)
avargaL avanga(L) kīzhpadindhanar kīzhpadinjānga(L) kīzhpadigiṟārgaL kīzhpadiyiṟānga(L) kīzhpadivārgaL kīzhpadivānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) கீழ்படிந்தன கீழ்படிஞ்சுச்சுங்க(ள்) கீழ்படிகின்றன கீழ்படியிதுங்க(ள்) கீழ்படியும் கீழ்படியு~(ம்)
avai adunga(L) kīzhpadindhana kīzhpadinjucchunga(L) kīzhpadigindṟana kīzhpadiyidhunga(L) kīzhpadiyum kīzhpadiyu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?