Verb Varai வரை – draw (Type 2)( Type3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) வரைந்தேன் வரஞ்ச~(ன்) வரைகிறேன் வரயிற~(ன்) வரைவேன் வரைவ~(ன்) வரைந்து வரஞ்சு
nān nā(n) varaindhēn varanja~(n) varaigiṟēn varayiṟa~(n) varaivēn varaiva~(n) varaindhu varanju
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) வரைந்தோம் வரஞ்சோ~(ம்) வரைகிறோம் வரயிறோ~(ம்) வரைவோம் வரைவோ~(ம்)
nāngaL nānga(L) varaindhōm varanjō~(m) varaigiṟōm varayiṟō~(m) varaivōm varaivō~(m)
We (Exclusive) நாம் நாம வரைந்தோம் வரஞ்சோ~(ம்) வரைகிறோம் வரயிறோ~(ம்) வரைவோம் வரைவோ~(ம்)
nām nāma varaindhōm varanjō~(m) varaigiṟōm varayiṟō~(m) varaivōm varaivō~(m)
You நீ நீ வரைந்தாய் வரஞ்ச வரைகிறாய் வரயிற வரைவாய் வரைவ
varaindhāy varanja varaigiṟāy varayiṟa varaivāy varaiva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) வரைந்தீர்கள் வரஞ்சீங்க~(ள்) வரைகிறீர்கள் வரயிறீங்க~(ள்) வரைவீர்கள் வரைவீங்க(ள்)
nīngaL nīnga(L) varaindhīrgaL varanjīnga~(L) varaigiṟīrgaL varayiṟīnga~(L) varaivīrgaL varaivīnga(L)
He அவன் அவ(ன்) வரைந்தான் வரஞ்சா~(ன்) வரைகிறான் வரயிறா~(ன்) வரைவான் வரைவா~(ன்)
avan ava(n) varaindhān varanjā~(n) varaigiṟān varayiṟā~(n) varaivān varaivā~(n)
He (Polite) அவர் அவரு வரைந்தார் வரஞ்சாரு வரைகிறார் வரயிறாரு வரைவார் வரைவாரு
avar avaru varaindhār varanjāru varaigiṟār varayiṟāru varaivār varaivāru
She அவள் அவ(ள்) வரைந்தாள் வரஞ்சா(ள்) வரைகிறாள் வரயிறா(ள்) வரைவாள் வரைவா(ள்)
avaL ava(L) varaindhāL varanjā(L) varaigiṟāL varayiṟā(L) varaivāL varaivā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) வரைந்தார் வரஞ்சாரு வரைகிறார் வரயிறாரு வரைவார் வரைவாரு
avar avanga(L) varaindhār varanjāru varaigiṟār varayiṟāru varaivār varaivāru
It அது அது வரைந்தது வரஞ்சுச்சு வரைகிறது வரயிது வரையும் வரையு~(ம்)
adu adu varaindhadhu varanjucchu varaigiṟadhu varayidhu varaiyum varaiyu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) வரைந்தனர் வரஞ்சாங்க(ள்) வரைகிறார்கள் வரயிறாங்க(ள்) வரைவார்கள் வரைவாங்க(ள்)
avargaL avanga(L) varaindhanar varanjānga(L) varaigiṟārgaL varayiṟānga(L) varaivārgaL varaivānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) வரைந்தன வரஞ்சுச்சுங்க(ள்) வரைகின்றன வரயிதுங்க(ள்) வரையும் வரையு~(ம்)
avai adunga(L) varaindhana varanjucchunga(L) varaigindṟana varayidhunga(L) varaiyum varaiyu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?