Verb MaRa மற – forget (Type 7)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) மறந்தேன் மறந்த~(ன்) மறக்கிறேன் மறக்குற~(ன்) மறப்பேன் மறப்ப~(ன்) மறந்து மறந்து
nān nā(n) maṟandhēn maṟandha~(n) maṟakkiṟēn maṟakkuṟa~(n) maṟappēn maṟappa~(n) maṟandhu maṟandhu
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) மறந்தோம் மறந்தோ~(ம்) மறக்கிறோம் மறக்குறோ~(ம்) மறப்போம் மறப்போ~(ம்)
nāngaL nānga(L) maṟandhōm maṟandhō~(m) maṟakkiṟōm maṟakkuṟō~(m) maṟappōm maṟappō~(m)
We (Exclusive) நாம் நாம மறந்தோம் மறந்தோ~(ம்) மறக்கிறோம் மறக்குறோ~(ம்) மறப்போம் மறப்போ~(ம்)
nām nāma maṟandhōm maṟandhō~(m) maṟakkiṟōm maṟakkuṟō~(m) maṟappōm maṟappō~(m)
You நீ நீ மறந்தாய் மறந்த மறக்கிறாய் மறக்குற மறப்பாய் மறப்ப
maṟandhāy maṟandha maṟakkiṟāy maṟakkuṟa maṟappāy maṟappa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) மறந்தீர்கள் மறந்தீங்க~(ள்) மறக்கிறீர்கள் மறக்குறீங்க(ள்) மறப்பீர்கள் மறப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) maṟandhīrgaL maṟandhīnga~(L) maṟakkiṟīrgaL maṟakkuṟīnga(L) maṟappīrgaL maṟappīnga(L)
He அவன் அவ(ன்) மறந்தான் மறந்தா~(ன்) மறக்கிறான் மறக்குறா~(ன்) மறப்பான் மறப்பா~(ன்)
avan ava(n) maṟandhān maṟandhā~(n) maṟakkiṟān maṟakkuṟā~(n) maṟappān maṟappā~(n)
He (Polite) அவர் அவரு மறந்தார் மறந்தாரு மறக்கிறார் மறக்குறாரு மறப்பார் மறப்பாரு
avar avaru maṟandhār maṟandhāru maṟakkiṟār maṟakkuṟāru maṟappār maṟappāru
She அவள் அவ(ள்) மறந்தாள் மறந்தா(ள்) மறக்கிறாள் மறக்குறா(ள்) மறப்பாள் மறப்பா(ள்)
avaL ava(L) maṟandhāL maṟandhā(L) maṟakkiṟāL maṟakkuṟā(L) maṟappāL maṟappā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) மறந்தார் மறந்தாரு மறக்கிறார் மறக்குறாரு மறப்பார் மறப்பாரு
avar avanga(L) maṟandhār maṟandhāru maṟakkiṟār maṟakkuṟāru maṟappār maṟappāru
It அது அது மறந்தது மறந்துச்சு மறக்கிறது மறக்குது மறக்கும் மறக்கு~(ம்)
adu adu maṟandhadhu maṟandhucchu maṟakkiṟadhu maṟakkudhu maṟakkum maṟakku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) மறந்தனர் மறந்தாங்க(ள்) மறக்கிறார்கள் மறக்குறாங்க(ள்) மறப்பார்கள் மறப்பாங்க(ள்)
avargaL avanga(L) maṟandhanar maṟandhānga(L) maṟakkiṟārgaL maṟakkuṟānga(L) maṟappārgaL maṟappānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) மறந்தன மறந்துச்சுங்க(ள்) மறக்கின்றன மறக்குதுங்க(ள்) மறக்கும் மறக்கு~(ம்)
avai adunga(L) maṟandhana maṟandhucchunga(L) maṟakkindṟana maṟakkudhunga(L) maṟakkum maṟakku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?