Verb Adi அடி – Beat ( Type6)

Example- படி, கொடு, குளி, பார் (paDi, koDu, kuLi, paar)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) அடித்தேன் அடிச்ச~(ன்) அடிக்கிறேன் அடிக்கிற~(ன்) அடிப்பேன் அடிப்ப~(ன்) அடித்து அடிச்சு/சி
nān nā(n) adiththēn adiccha~(n) adikkiṟēn adikkiṟa~(n) adippēn adippa~(n) adiththu adicchu/chi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) அடித்தோம் அடிச்சோ~(ம்) அடிக்கிறோம் அடிக்கிறோ~(ம்) அடிப்போம் அடிப்போ~(ம்)
nāngaL nānga(L) adiththōm adicchō~(m) adikkiṟōm adikkiṟō~(m) adippōm adippō~(m)
We (Exclusive) நாம் நாம அடித்தோம் அடிச்சோ~(ம்) அடிக்கிறோம் அடிக்கிறோ~(ம்) அடிப்போம் அடிப்போ~(ம்)
nām nāma adiththōm adicchō~(m) adikkiṟōm adikkiṟō~(m) adippōm adippō~(m)
You நீ நீ அடித்தாய் அடிச்ச அடிக்கிறாய் அடிக்கிற அடிப்பாய் அடிப்ப
adiththāy adiccha adikkiṟāy adikkiṟa adippāy adippa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) அடித்தீர்கள் அடிச்சீங்க அடிக்கிறீர்கள் அடிக்கிறீங்க(ள்) அடிப்பீர்கள் அடிப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) adiththīrgaL adicchīnga adikkiṟīrgaL adikkiṟīnga(L) adippīrgaL adippīnga(L)
He அவன் அவ(ன்) அடித்தான் அடிச்சா~(ன்) அடிக்கிறான் அடிக்கிறா~(ன்) அடிப்பான் அடிப்பா~(ன்)
avan ava(n) adiththān adicchā~(n) adikkiṟān adikkiṟā~(n) adippān adippā~(n)
He (Polite) அவர் அவரு அடித்தார் அடிச்சாரு அடிக்கிறார் அடிக்கிறாரு அடிப்பார் அடிப்பாரு
avar avaru adiththār adicchāru adikkiṟār adikkiṟāru adippār adippāru
She அவள் அவ(ள்) அடித்தாள் அடிச்சா(ள்) அடிக்கிறாள் அடிக்கிறா(ள்) அடிப்பாள் அடிப்பா(ள்)
avaL ava(L) adiththāL adicchā(L) adikkiṟāL adikkiṟā(L) adippāL adippā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) அடித்தார் அடிச்சாரு அடிக்கிறார் அடிக்கிறாரு அடிப்பார் அடிப்பாரு
avar avanga(L) adiththār adicchāru adikkiṟār adikkiṟāru adippār adippāru
It அது அது அடித்தது அடிச்சுச்சு அடிக்கிறது அடிக்கிது அடிக்கும் அடிக்கு~(ம்)
adu adu adiththadhu adicchucchu adikkiṟadhu adikkidhu adikkum adikku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) அடித்தார்கள் அடிச்சாங்க(ள்) அடிக்கிறார்கள் அடிக்கிறாங்க(ள்) அடிப்பார்கள் அடிப்பாங்க(ள்)
avargaL avanga(L) adiththārgaL adicchānga(L) adikkiṟārgaL adikkiṟānga(L) adippārgaL adippānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) அடித்தன அடிச்சுதுங்க(ள்) அடிக்கின்றன அடிக்கிதுங்க(ள்) அடிக்கும் அடிக்கு~(ம்)
avai adunga(L) adiththana adicchudhunga(L) adikkindrana adikkudhunga(L) adikkum adikku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?