Verb PaRa பற – Fly (Type 7)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) பறந்தேன் பறந்த~(ன்) பறக்கிறேன் பறக்குற~(ன்) பறப்பேன் பறப்ப~(ன்) பறந்து பறந்து
nān nā(n) paṟandhēn paṟandha~(n) paṟakkiṟēn paṟakkuṟa~(n) paṟappēn paṟappa~(n) parandhu parandhu
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) பறந்தோம் பறந்தோ~(ம்) பறக்கிறோம் பறக்குறோ~(ம்) பறப்போம் பறப்போ~(ம்)
nāngaL nānga(L) paṟandhōm paṟandhō~(m) paṟakkiṟōm paṟakkuṟō~(m) paṟappōm paṟappō~(m)
We (Exclusive) நாம் நாம பறந்தோம் பறந்தோ~(ம்) பறக்கிறோம் பறக்குறோ~(ம்) பறப்போம் பறப்போ~(ம்)
nām nāma paṟandhōm paṟandhō~(m) paṟakkiṟōm paṟakkuṟō~(m) paṟappōm paṟappō~(m)
You நீ நீ பறந்தாய் பறந்த பறக்கிறாய் பறக்குற பறப்பாய் பறப்ப
paṟandhāy paṟandha paṟakkiṟāy paṟakkuṟa paṟappāy paṟappa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) பறந்தீர்கள் பறந்தீங்க~(ள்) பறக்கிறீர்கள் பறக்குறீங்க(ள்) பறப்பீர்கள் பறப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) paṟandhīrgaL paṟandhīnga~(L) paṟakkiṟīrgaL paṟakkuṟīnga(L) paṟappīrgaL paṟappīnga(L)
He அவன் அவ(ன்) பறந்தான் பறந்தா~(ன்) பறக்கிறான் பறக்குறா~(ன்) பறப்பான் பறப்பா~(ன்)
avan ava(n) paṟandhān paṟandhā~(n) paṟakkiṟān paṟakkuṟā~(n) paṟappān paṟappā~(n)
He (Polite) அவர் அவரு பறந்தார் பறந்தாரு பறக்கிறார் பறக்குறாரு பறப்பார் பறப்பாரு
avar avaru paṟandhār paṟandhāru paṟakkiṟār paṟakkuṟāru paṟappār paṟappāru
She அவள் அவ(ள்) பறந்தாள் பறந்தா(ள்) பறக்கிறாள் பறக்குறா(ள்) பறப்பாள் பறப்பா(ள்)
avaL ava(L) paṟandhāL paṟandhā(L) paṟakkiṟāL paṟakkuṟā(L) paṟappāL paṟappā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) பறந்தார் பறந்தாரு பறக்கிறார் பறக்குறாரு பறப்பார் பறப்பாரு
avar avanga(L) paṟandhār paṟandhāru paṟakkiṟār paṟakkuṟāru paṟappār paṟappāru
It அது அது பறந்தது பறந்துச்சு பறக்கிறது பறக்குது பறக்கும் பறக்கு~(ம்)
adu adu paṟandhadhu paṟandhucchu paṟakkiṟadhu paṟakkudhu paṟakkum paṟakku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) பறந்தனர் பறந்தாங்க(ள்) பறக்கிறார்கள் பறக்குறாங்க(ள்) பறப்பார்கள் பறப்பாங்க(ள்)
avargaL avanga(L) paṟandhanar paṟandhānga(L) paṟakkiṟārgaL paṟakkuṟānga(L) paṟappārgaL paṟappānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) பறந்தன பறந்துச்சுங்க(ள்) பறக்கின்றன பறக்குதுங்க(ள்) பறக்கும் பறக்கு~(ம்)
avai adunga(L) paṟandhana paṟandhucchunga(L) paṟakkindṟana paṟakkudhunga(L) paṟakkum paṟakku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?