Verb Vaa வா/வரு – Come ( Type2)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) வந்தேன் வந்த~(ன்) வருகிறேன் வற~(ன்) வருவேன் வருவ~(ன்) வந்து வந்து
nān nā(n) vandhēn vandha~(n) varugiṟēn vaṟa~(n) varuvēn varuva~(n) vandhu vandhu
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) வந்தோம் வந்தோ~(ம்) வருகிறோம் வறோ~(ம்) வருவோம் வருவோ~(ம்)
nāngaL nānga(L) vandhōm vandhō~(m) varugiṟōm vaṟō~(m) varuvōm varuvō~(m)
We (Exclusive) நாம் நாம வந்தோம் வந்தோ~(ம்) வருகிறோம் வறோ~(ம்) வருவோம் வருவோ~(ம்)
nām nāma vandhōm vandhō~(m) varugiṟōm vaṟō~(m) varuvōm varuvō~(m)
You நீ நீ வந்தாய் வந்த வருகிறாய் வற வருவாய் வருவ
vandhāy vandha varugiṟāy vaṟa varuvāy varuva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) வந்தீர்கள் வந்தீங்க~(ள்) வருகிறீர்கள் வறீங்க~(ள்) வருவீர்கள் வருவீங்க(ள்)
nīngaL nīnga(L) vandhīrgaL vandhīnga~(L) varugiṟīrgaL vaṟīnga~(L) varuvīrgaL varuvīnga(L)
He அவன் அவ(ன்) வந்தான் வந்தா~(ன்) வருகிறான் வறா~(ன்) வருவான் வருவா~(ன்)
avan ava(n) vandhān vandhā~(n) varugiṟān vaṟā~(n) varuvān varuvā~(n)
He (Polite) அவர் அவரு வந்தார் வந்தாரு வருகிறார் வறா வருவார் வருவாரு
avar avaru vandhār vandhāru varugiṟār vaṟā varuvār varuvāru
She அவள் அவ(ள்) வந்தாள் வந்தா(ள்) வருகிறாள் வறா(ள்) வருவாள் வருவா(ள்)
avaL ava(L) vandhāL vandhā(L) varugiṟāL vaṟā(L) varuvāL varuvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) வந்தார் வந்தாரு வருகிறார் வறாரு வருவார் வருவாரு
avar avanga(L) vandhār vandhāru varugiṟār vaṟāru varuvār varuvāru
It அது அது வந்தது வந்துச்சு வருகிறது வருது வரும் வரு~(ம்)
adu adu vandhadhu vandhuccu varugiṟadhu varudhu varum varu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) வந்தனர் வந்தாங்க(ள்) வருகிறார்கள் வறாங்க(ள்) வருவார்கள் வருவாங்க(ள்)
avargaL avanga(L) vandhanar vandhānga(L) varugiṟārgaL vaṟānga(L) varuvārgaL varuvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) வந்தன வந்துச்சுங்க(ள்) வருகின்றன வருதுங்க(ள்) வரும் வரு~(ம்)
avai adunga(L) vandhana vandhuccunga(L) varugindrana varudhunga(L) varum varu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?