Verb Kattipidi கட்டிப்பிடி – Hug ( Type6)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) கட்டிப்பிடித்தேன் கட்டிப்புடிச்ச~(ன்) கட்டிப்பிடிக்கிறேன் கட்டிப்புடிக்கிற~(ன்) கட்டிப்பிடிப்பேன் கட்டிப்புடிப்ப~(ன்) கட்டிப்பிடித்து கட்டிபுடிச்சு
nān nā(n) kattippiditthēn kattippudiccha~(n) kattippidikkiṟēn kattippudikkiṟa~(n) kattippidippēn kattippudippa~(n) kattippiditthu kattippudicchu
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) கட்டிப்பிடித்தோம் கட்டிப்புடிச்சோ~(ம்) கட்டிப்பிடிக்கிறோம் கட்டிப்புடிக்கிறோ~(ம்) கட்டிப்பிடிப்போம் கட்டிப்புடிப்போ~(ம்)
nāngaL nānga(L) kattippiditthōm kattippudicchō~(m) kattippidikkiṟōm kattippudikkiṟō~(m) kattippidippōm kattippudippō~(m)
We (Exclusive) நாம் நாம கட்டிப்பிடித்தோம் கட்டிப்புடிச்சோ~(ம்) கட்டிப்பிடிக்கிறோம் கட்டிப்புடிக்கிறோ~(ம்) கட்டிப்பிடிப்போம் கட்டிப்புடிப்போ~(ம்)
nām nāma kattippiditthōm kattippudicchō~(m) kattippidikkiṟōm kattippudikkiṟō~(m) kattippidippōm kattippudippō~(m)
You நீ நீ கட்டிப்பிடித்தாய் கட்டிப்புடிச்ச கட்டிப்பிடிக்கிறாய் கட்டிப்புடிக்கிற கட்டிப்பிடிப்பாய் கட்டிப்புடிப்ப
kattippiditthāy kattippudiccha kattippidikkiṟāy kattippudikkiṟa kattippidippāy kattippudippa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) கட்டிப்பிடித்தீர்கள் கட்டிப்புடிச்சீங்க கட்டிப்பிடிக்கிறீர்கள் கட்டிப்புடிக்கிறீங்க(ள்) கட்டிப்பிடிப்பீர்கள் கட்டிப்புடிப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) kattippiditthīrgaL kattippudicchīnga kattippidikkiṟīrgaL kattippudikkiṟīnga(L) kattippidippīrgaL kattippudippīnga(L)
He அவன் அவ(ன்) கட்டிப்பிடித்தான் கட்டிப்புடிச்சா~(ன்) கட்டிப்பிடிக்கிறான் கட்டிப்புடிக்கிறா~(ன்) கட்டிப்பிடிப்பான் கட்டிப்புடிப்பா~(ன்)
avan ava(n) kattippiditthān kattippudicchā~(n) kattippidikkiṟān kattippudikkiṟā~(n) kattippidippān kattippudippā~(n)
He (Polite) அவர் அவரு கட்டிப்பிடித்தார் கட்டிப்புடிச்சாரு கட்டிப்பிடிக்கிறார் கட்டிப்புடிக்கிறாரு கட்டிப்பிடிப்பார் கட்டிப்புடிப்பாரு
avar avaru kattippiditthār kattippudicchāru kattippidikkiṟār kattippudikkiṟāru kattippidippār kattippudippāru
She அவள் அவ(ள்) கட்டிப்பிடித்தாள் கட்டிப்புடிச்சா(ள்) கட்டிப்பிடிக்கிறாள் கட்டிப்புடிக்கிறா(ள்) கட்டிப்பிடிப்பாள் கட்டிப்புடிப்பா(ள்)
avaL ava(L) kattippiditthāL kattippudicchā(L) kattippidikkiṟāL kattippudikkiṟā(L) kattippidippāL kattippudippā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) கட்டிப்பிடித்தார் கட்டிப்புடிச்சாரு கட்டிப்பிடிக்கிறார் கட்டிப்புடிக்கிறாரு கட்டிப்பிடிப்பார் கட்டிப்புடிப்பாரு
avar avanga(L) kattippiditthār kattippudicchāru kattippidikkiṟār kattippudikkiṟāru kattippidippār kattippudippāru
It அது அது கட்டிப்பிடித்தது கட்டிப்புடிச்சுச்சு கட்டிப்பிடிக்கிறது கட்டிப்புடிக்கிது கட்டிப்பிடிக்கும் கட்டிப்புடிக்கு~(ம்)
adu adu kattippiditthadhu kattippudicchucchu kattippidikkiṟadhu kattippudikkidhu kattippidikkum kattippudikku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) கட்டிப்பிடித்தார்கள் கட்டிப்புடிச்சாங்க(ள்) கட்டிப்பிடிக்கிறார்கள் கட்டிப்புடிக்கிறாங்க(ள்) கட்டிப்பிடிப்பார்கள் கட்டிப்புடிப்பாங்க(ள்)
avargaL avanga(L) kattippiditthārgaL kattippudicchānga(L) kattippidikkiṟārgaL kattippudikkiṟānga(L) kattippidippārgaL kattippudippānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) கட்டிப்பிடித்தன கட்டிப்புடிச்சுதுங்க(ள்) கட்டிப்பிடிக்கின்றன கட்டிப்புடிக்கிதுங்க(ள்) கட்டிப்பிடிக்கும் கட்டிப்புடிக்கு~(ம்)
avai adunga(L) kattippiditthana kattippudicchudhunga(L) kattippidikkindrana kattippudikkidhunga(L) kattippidikkum kattippudikku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?