Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)தாண்டினேன்தாண்டுன~(ன்)தாண்டுகிறேன்தாண்டுற~(ன்)தாண்டுவேன்தாண்டுவ~(ன்)தாண்டிதாண்டி
nānnā(n)thāNdinēnthāNduna~(n)thāNdugiṟēnthāNduṟa~(n)thāNduvēnthāNduva~(n)thāndithāndi
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)தாண்டினோம்தாண்டுனோ~(ம்)தாண்டுகிறோம்தாண்டுறோ~(ம்)தாண்டுவோம்தாண்டுவோ~(ம்)
nāngaLnānga(L)thāNdinōmthāNdunō~(m)thāNdugiṟōmthāNduṟō~(m)thāNduvōmthāNduvō~(m)
We (Exclusive)நாம்நாமதாண்டினோம்தாண்டுனோ~(ம்)தாண்டுகிறோம்தாண்டுறோ~(ம்)தாண்டுவோம்தாண்டுவோ~(ம்)
nāmnāmathāNdinōmthāNdunō~(m)thāNdugiṟōmthāNduṟō~(m)thāNduvōmthāNduvō~(m)
Youநீநீதாண்டினாய்தாண்டுனதாண்டுகிறாய்தாண்டுறதாண்டுவாய்தாண்டுவ
thāNdināythāNdunathāNdugiṟāythāNduṟathāNduvāythāNduva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)தாண்டினீர்கள்தாண்டுனீங்க(ள்)தாண்டுகிறீர்கள்தாண்டுறீங்க~(ள்)தாண்டுவீர்கள்தாண்டுவீங்க(ள்)
nīngaLnīnga(L)thāNdinīrgaLthāNdunīnga(L)thāNdugiṟīrgaLthāNduṟīnga~(L)thāNduvīrgaLthāNduvīnga(L)
Heஅவன்அவ(ன்)தாண்டினான்தாண்டுனா~(ன்)தாண்டுகிறான்தாண்டுறா~(ன்)தாண்டுவான்தாண்டுவா~(ன்)
avanava(n)thāNdinānthāNdunā~(n)thāNdugiṟānthāNduṟā~(n)thāNduvānthāNduvā~(n)
He (Polite)அவர்அவருதாண்டினார்தாண்டுனாருதாண்டுகிறார்தாண்டுறாருதாண்டுவார்தாண்டுவாரு
avaravaruthāNdinārthāNdunāruthāNdugiṟārthāNduṟāruthāNduvārthāNduvāru
Sheஅவள்அவ(ள்)தாண்டினாள்தாண்டுனா(ள்)தாண்டுகிறாள்தாண்டுறா(ள்)தாண்டுவாள்தாண்டுவா(ள்)
avaLava(L)thāNdināLthāNdunā(L)thāNdugiṟāLthāNduṟā(L)thāNduvāLthāNduvā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)தாண்டினார்தாண்டுனாருதாண்டுகிறார்தாண்டுறாருதாண்டுவார்தாண்டுவாரு
avaravanga(L)thāNdinārthāNdunāruthāNdugiṟārthāNduṟāruthāNduvārthāNduvāru
Itஅதுஅதுதாண்டியதுதாண்டுச்சுதாண்டுகிறதுதாண்டுதுதாண்டும்தாண்டு~(ம்)
aduaduthāNdiyadhuthāNducchuthāNdugiṟadhuthāNdudhuthāNdumthāNdu~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)தாண்டினார்கள்தாண்டுனாங்க(ள்)தாண்டுகிறார்கள்தாண்டுறாங்க(ள்)தாண்டுவார்கள்தாண்டுவாங்க(ள்)
avargaLavanga(L)thāNdinārgaLthāNdunānga(L)thāNdugiṟārgaLthāNduṟānga(L)thāNduvārgaLthāNduvānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)தாண்டினதாண்டுச்சுங்க(ள்)தாண்டுகின்றனதாண்டுதுங்க(ள்)தாண்டும்தாண்டு~(ம்)
avaiadunga(L)thāNdinathāNducchunga(L)thāNdugindṟanathāNdudhunga(L)thāNdumthāNdu~(m)
× Have Questions?