Example- விழு, எழு, வரை (vizhu, ezhu, varai)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)குனிந்தேன்குனிஞ்ச~(ன்)குனிகிறேன்குனியிற~(ன்)குனிவேன்குனிவ~(ன்)குனிகுனி
nānnā(n)kunindhēnkuninja~(n)kunigiṟēnkuniyiṟa~(n)kunivēnkuniva~(n)kunikuni
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)குனிந்தோம்குனிஞ்சோ~(ம்)குனிகிறோம்குனியிறோ~(ம்)குனிவோம்குனிவோ~(ம்)
nāngaLnānga(L)kunindhōmkuninjō~(m)kunigiṟōmkuniyiṟō~(m)kunivōmkunivō~(m)
We (Exclusive)நாம்நாமகுனிந்தோம்குனிஞ்சோ~(ம்)குனிகிறோம்குனியிறோ~(ம்)குனிவோம்குனிவோ~(ம்)
nāmnāmakunindhōmkuninjō~(m)kunigiṟōmkuniyiṟō~(m)kunivōmkunivō~(m)
Youநீநீகுனிந்தாய்குனிஞ்சகுனிகிறாய்குனியிறகுனிவாய்குனிவ
kunindhāykuninjakunigiṟāykuniyiṟakunivāykuniva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)குனிந்தீர்கள்குனிஞ்சீங்க~(ள்)குனிகிறீர்கள்குனியிறீங்க~(ள்)குனிவீர்கள்குனிவீங்க(ள்)
nīngaLnīnga(L)kunindhīrgaLkuninjīnga~(L)kunigiṟīrgaLkuniyiṟīnga~(L)kunivīrgaLkunivīnga(L)
Heஅவன்அவ(ன்)குனிந்தான்குனிஞ்சா~(ன்)குனிகிறான்குனியிறா~(ன்)குனிவான்குனிவா~(ன்)
avanava(n)kunindhānkuninjā~(n)kunigiṟānkuniyiṟā~(n)kunivānkunivā~(n)
He (Polite)அவர்அவருகுனிந்தார்குனிஞ்சாருகுனிகிறார்குனியிறாருகுனிவார்குனிவாரு
avaravarukunindhārkuninjārukunigiṟārkuniyiṟārukunivārkunivāru
Sheஅவள்அவ(ள்)குனிந்தாள்குனிஞ்சா(ள்)குனிகிறாள்குனியிறா(ள்)குனிவாள்குனிவா(ள்)
avaLava(L)kunindhāLkuninjā(L)kunigiṟāLkuniyiṟā(L)kunivāLkunivā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)குனிந்தார்குனிஞ்சாருகுனிகிறார்குனியிறாருகுனிவார்குனிவாரு
avaravanga(L)kunindhārkuninjārukunigiṟārkuniyiṟārukunivārkunivāru
Itஅதுஅதுகுனிந்ததுகுனிஞ்சுச்சுகுனிகிறதுகுனியிதுகுனியும்குனியு~(ம்)
aduadukunindhadhukuninjucchukunigiṟadhukuniyidhukuniyumkuniyu~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)குனிந்தனர்குனிஞ்சாங்க(ள்)குனிகிறார்கள்குனியிறாங்க(ள்)குனிவார்கள்குனிவாங்க(ள்)
avargaLavanga(L)kunindhanarkuninjānga(L)kunigiṟārgaLkuniyiṟānga(L)kunivārgaLkunivānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)குனிந்தனகுனிஞ்சுச்சுங்க(ள்)குனிகின்றனகுனியிதுங்க(ள்)குனியும்குனியு~(ம்)
avaiadunga(L)kunindhanakuninjucchunga(L)kunigindranakuniyidhunga(L)kuniyumkuniyu~(m)
× Want To Learn Tamil?