Verb Ennu எண்ணு – Count (Type 3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) எண்ணினேன் எண்ணுன~(ன்) எண்ணுகிறேன் எண்ணுற~(ன்) எண்ணுவேன் எண்ணுவ~(ன்) எண்ணி எண்ணி
nān nā(n) eNNinēn eNNuna~(n) eNNugiṟēn eNNuṟa~(n) eNNuvēn eNNuva~(n) eNNi eNNi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) எண்ணினோம் எண்ணுனோ~(ம்) எண்ணுகிறோம் எண்ணுறோ~(ம்) எண்ணுவோம் எண்ணுவோ~(ம்)
nāngaL nānga(L) eNNinōm eNNunō~(m) eNNugiṟōm eNNuṟō~(m) eNNuvōm eNNuvō~(m)
We (Exclusive) நாம் நாம எண்ணினோம் எண்ணுனோ~(ம்) எண்ணுகிறோம் எண்ணுறோ~(ம்) எண்ணுவோம் எண்ணுவோ~(ம்)
nām nāma eNNinōm eNNunō~(m) eNNugiṟōm eNNuṟō~(m) eNNuvōm eNNuvō~(m)
You நீ நீ எண்ணினாய் எண்ணுன எண்ணுகிறாய் எண்ணுற எண்ணுவாய் எண்ணுவ
eNNināy eNNuna eNNugiṟāy eNNuṟa eNNuvāy eNNuva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) எண்ணினீர்கள் எண்ணுனீங்க(ள்) எண்ணுகிறீர்கள் எண்ணுறீங்க~(ள்) எண்ணுவீர்கள் எண்ணுவீங்க(ள்)
nīngaL nīnga(L) eNNinīrgaL eNNunīnga(L) eNNugiṟīrgaL eNNuṟīnga~(L) eNNuvīrgaL eNNuvīnga(L)
He அவன் அவ(ன்) எண்ணினான் எண்ணுனா~(ன்) எண்ணுகிறான் எண்ணுறா~(ன்) எண்ணுவான் எண்ணுவா~(ன்)
avan ava(n) eNNinān eNNunā~(n) eNNugiṟān eNNuṟā~(n) eNNuvān eNNuvā~(n)
He (Polite) அவர் அவரு எண்ணினார் எண்ணுனாரு எண்ணுகிறார் எண்ணுறாரு எண்ணுவார் எண்ணுவாரு
avar avaru eNNinār eNNunāru eNNugiṟār eNNuṟāru eNNuvār eNNuvāru
She அவள் அவ(ள்) எண்ணினாள் எண்ணுனா(ள்) எண்ணுகிறாள் எண்ணுறா(ள்) எண்ணுவாள் எண்ணுவா(ள்)
avaL ava(L) eNNināL eNNunā(L) eNNugiṟāL eNNuṟā(L) eNNuvāL eNNuvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) எண்ணினார் எண்ணுனாரு எண்ணுகிறார் எண்ணுறாரு எண்ணுவார் எண்ணுவாரு
avar avanga(L) eNNinār eNNunāru eNNugiṟār eNNuṟāru eNNuvār eNNuvāru
It அது அது எண்ணியது எண்ணுச்சு எண்ணுகிறது எண்ணுது எண்ணும் எண்ணு~(ம்)
adu adu eNNiyadhu eNNucchu eNNugiṟadhu eNNudhu eNNum eNNu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) எண்ணினார்கள் எண்ணுனாங்க(ள்) எண்ணுகிறார்கள் எண்ணுறாங்க(ள்) எண்ணுவார்கள் எண்ணுவாங்க(ள்)
avargaL avanga(L) eNNinārgaL eNNunānga(L) eNNugiṟārgaL eNNuṟānga(L) eNNuvārgaL eNNuvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) எண்ணின எண்ணுச்சுங்க(ள்) எண்ணுகின்றன எண்ணுதுங்க(ள்) எண்ணும் எண்ணு~(ம்)
avai adunga(L) eNNina eNNucchunga(L) eNNugindṟana eNNudhunga(L) eNNum eNNu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?