Verb Selavazhi செலவழி – Spend (Type 6)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) செலவழித்தேன் செலவழிச்ச~(ன்) செலவழிக்கிறேன் செலவழிக்கிற~(ன்) செலவழிப்பேன் செலவழிப்ப~(ன்) செலவழித்து செலவழிச்சு/சி
nān nā(n) selavazhitthēn selavazhiccha~(n) selavazhikkiṟēn selavazhikkiṟa~(n) selavazhippēn selavazhippa~(n) selavazhitthu selavazhicchu/chi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) செலவழித்தோம் செலவழிச்சோ~(ம்) செலவழிக்கிறோம் செலவழிக்கிறோ~(ம்) செலவழிப்போம் செலவழிப்போ~(ம்)
nāngaL nānga(L) selavazhitthōm selavazhicchō~(m) selavazhikkiṟōm selavazhikkiṟō~(m) selavazhippōm selavazhippō~(m)
We (Exclusive) நாம் நாம செலவழித்தோம் செலவழிச்சோ~(ம்) செலவழிக்கிறோம் செலவழிக்கிறோ~(ம்) செலவழிப்போம் செலவழிப்போ~(ம்)
nām nāma selavazhitthōm selavazhicchō~(m) selavazhikkiṟōm selavazhikkiṟō~(m) selavazhippōm selavazhippō~(m)
You நீ நீ செலவழித்தாய் செலவழிச்ச செலவழிக்கிறாய் செலவழிக்கிற செலவழிப்பாய் செலவழிப்ப
selavazhitthāy selavazhiccha selavazhikkiṟāy selavazhikkiṟa selavazhippāy selavazhippa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) செலவழித்தீர்கள் செலவழிச்சீங்க செலவழிக்கிறீர்கள் செலவழிக்கிறீங்க(ள்) செலவழிப்பீர்கள் செலவழிப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) selavazhitthīrgaL selavazhicchīnga selavazhikkiṟīrgaL selavazhikkiṟīnga(L) selavazhippīrgaL selavazhippīnga(L)
He அவன் அவ(ன்) செலவழித்தான் செலவழிச்சா~(ன்) செலவழிக்கிறான் செலவழிக்கிறா~(ன்) செலவழிப்பான் செலவழிப்பா~(ன்)
avan ava(n) selavazhitthān selavazhicchā~(n) selavazhikkiṟān selavazhikkiṟā~(n) selavazhippān selavazhippā~(n)
He (Polite) அவர் அவரு செலவழித்தார் செலவழிச்சாரு செலவழிக்கிறார் செலவழிக்கிறாரு செலவழிப்பார் செலவழிப்பாரு
avar avaru selavazhitthār selavazhicchāru selavazhikkiṟār selavazhikkiṟāru selavazhippār selavazhippāru
She அவள் அவ(ள்) செலவழித்தாள் செலவழிச்சா(ள்) செலவழிக்கிறாள் செலவழிக்கிறா(ள்) செலவழிப்பாள் செலவழிப்பா(ள்)
avaL ava(L) selavazhitthāL selavazhicchā(L) selavazhikkiṟāL selavazhikkiṟā(L) selavazhippāL selavazhippā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) செலவழித்தார் செலவழிச்சாரு செலவழிக்கிறார் செலவழிக்கிறாரு செலவழிப்பார் செலவழிப்பாரு
avar avanga(L) selavazhitthār selavazhicchāru selavazhikkiṟār selavazhikkiṟāru selavazhippār selavazhippāru
It அது அது செலவழித்தது செலவழிச்சுச்சு செலவழிக்கிறது செலவழிக்கிது செலவழிக்கும் செலவழிக்கு~(ம்)
adu adu selavazhitthadhu selavazhicchucchu selavazhikkiṟadhu selavazhikkidhu selavazhikkum selavazhikku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) செலவழித்தார்கள் செலவழிச்சாங்க(ள்) செலவழிக்கிறார்கள் செலவழிக்கிறாங்க(ள்) செலவழிப்பார்கள் செலவழிப்பாங்க(ள்)
avargaL avanga(L) selavazhitthārgaL selavazhicchānga(L) selavazhikkiṟārgaL selavazhikkiṟānga(L) selavazhippārgaL selavazhippānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) செலவழித்தன செலவழிச்சுதுங்க(ள்) செலவழிக்கின்றன செலவழிக்கிதுங்க(ள்) செலவழிக்கும் செலவழிக்கு~(ம்)
avai adunga(L) selavazhitthana selavazhicchudhunga(L) selavazhikkindṟana selavazhikkidhunga(L) selavazhikkum selavazhikku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?